அரசு நூலகத்தில் வேலைவாய்ப்பிற்கான போட்டி  தேர்விற்காக  பயிலும் மாணவர்களுக்கு, தேர்விற்கான இலவச பயிற்சி முகாம், புத்தகங்களை நம்  அறக்கட்டளை வாழ்ங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர் திரு.மகேஷ் அவர்கள் TNPSC குரூப் IV-ல் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளார். அவருடைய சீரிய முயற்சியையும், அயராத உழைப்பையும் 29.12.2025 அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை வாழ்த்தி பாராட்டியது. இது போல நூலகத்தில் பயிலும் ஏனைய மாணவர்களும் வெற்றிபெற வேண்டும் என்று மகேஷ் அவர்கள் இதர மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்கள். 


திரு.மகேஷ் பணி ஆணையோடு