21.11.2024 அன்று சாலியர் விநாயகர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கு, பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக திறனறிவு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் க.அழகர், செயலாளர் புலவர்.சிவகுமார், பொருளாளர் இரா.காளீஸ்வரன் கலந்துகொண்டனர்.
0 Comments