Hot Posts

6/recent/ticker-posts

2010ஆம் ஆண்டு இலக்கிய வேந்தர் , இலக்கிய தேன் , தமிழ் தாய் விருதுகள்

 30.06.2010ஆம் ஆண்டு, பெருந்தன்மை தமிழாய்வு மன்றம் சார்பாக "மீளா மீளினும் மீட்சி" என்ற கருத்தரங்கம் இராஜபாளையத்தில் உள்ள  காந்தி கலைமன்றத்தில்  நடத்தப்பட்டது. இவ்வாய்வரங்கில் 14 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 



விருதுபெற்றவர்கள் பட்டியல்:

1. புலவர்  சு.குமரேசன் 

2. கவிஞர்.சி.வீரகுமார் 

3. கவிஞர் ச.குருசாமி 

4. ஆல.தமிழ்பித்தன் 

5. இரா.சரவணன் 

6. மாசு.செளந்தராஜன் 

7. கவிஞர்.தா.சத்யா 

8. கவிஞர். இரா.காளீஸ்வரன் 

9.த.சு.சண்முகவேல் 

10. முனைவர்.மு.ஓ.இராஜசேகரன் 

11. சிவ.மொழியரசுப் பாண்டியன் 

Post a Comment

0 Comments