Hot Posts

6/recent/ticker-posts

2018ஆம் ஆண்டு இலக்கிய வேந்தர் , இலக்கிய தேன் , தமிழ் தாய் விருதுகள்

 அறிவு சார்ந்த சிந்தனையில் ஜூலை 2018-ல் நடைபெற்ற தமிழ்த்தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு பல ஆய்வாளர்கள் தங்கள் படைப்புகளைத் தந்துள்ளனர். அவர்களின் ஆய்வுகளை யாவும் இன்றைய சமுதாயத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. பகுத்தறிவு செவ்வையாக அமைவதற்கும், அது வளர்வதற்கும் ஐம்பொறிகளும் பழுதின்றி அமைய வேண்டியது அவசியம் ஆகும். அந்தப் பொறிகள் குறித்த கருத்துக்களை ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளில் ஆய்ந்து சமர்ப்பித்துள்ளார்கள்.



விருது பெற்றவர்கள் பட்டியல்:

1. முனைவர்.மா.தேவிபாலா 

2. முனைவர்.ஆ.மரியசாந்தி 

3. முனைவர் பட்ட ஆய்வாளர் ஜெ.இராஜகுமாரி 

4. இரா. சரவணன் 

5. முனைவர் பட்ட ஆய்வாளர் ச.மேனகா 

6. பேரா.மிட்டாலக்கவிஞர்.பொன்.செல்வராசு 

7. முனைவர் பட்ட ஆய்வாளர் இரா.ஆன்றோ பியோ யாழில் 

8. பொறி.சிவா.பேபியன் 

9. பேரா.சிவ பாண்டியன் 


Post a Comment

0 Comments