Hot Posts

6/recent/ticker-posts

2015ஆம் ஆண்டு இலக்கிய வேந்தர் , இலக்கிய தேன் , தமிழ் தாய் விருதுகள்

 அகநானூறு காட்டும் தமிழ் மாந்தர்களின்  வாழ்வியல் , அறம் ,பொருள், இன்பம், அன்பு நெறி,  அஃறினை  உயிர்களின் மீது அன்பு செலுத்துதல், காதல்,வீரம் போன்றவற்றை ஆய்வு செய்து வழங்கிய இருபது ஆய்வாளர்களின் முத்தான ஆய்வுகளை முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றத்தில் படைத்தனர். விழாவிற்கு வாழ்த்துரையை திருவில்லிபுத்தூர்  மாவட்ட கல்வி அலுவலர் அ .விஷ்ணுதாஸ் அவர்கள் வழங்கினார்.


                                                தொழில் அதிபர் ராஜா அவர்கள் (இடது) மிடலாக் கவிஞர் பொன் செல்வராஜ் (வலது) அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார்.

விருது பெற்றவர்கள் பட்டியல்:
 
1. முனைவர்.தே.ரேச்சல் 
2. பேரா.ஆ. மரிய சாந்தி 
3. பேரா.சி.விஜயலக்ஷ்மி 
4. பேரா.பெ.காளியானந்தம் 
5. முனைவர்.த.சுந்தரமணி 
6. பொன்.செல்வராசு 
7. ஆய்வு மாணவர். மு.செல்வி 
8. ஆய்வுமாணவர்.அ.அமுதா 
9. பேரா.சி.தேவி 
10. ஆய்வு மாணவர்.அ.அமுதா 
11. ஆய்வு மாணவர்.ச.பழனிச்சாமி 
12. ஆய்வு மாணவர் சி.சா.ரவீந்திரன் 
13. ஆய்வு மாணவர் கந்த சாமி பாண்டியன் 



Post a Comment

0 Comments