Hot Posts

6/recent/ticker-posts

2013ஆம் ஆண்டு இலக்கிய வேந்தர் , இலக்கிய தேன் , தமிழ் தாய் விருதுகள்

 மறைவான பொக்கிசம் கருத்தரங்கம் முப்பது எழுத்தாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட கருத்தரங்காய் ராஜபாளையம் நகரில் பெருந்தன்மை தமிழ் ஆய்வின் மூலமாய்  முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் நடத்தப்பட்டது. விழாவிற்கு திருவில்லிபுத்தூர் கல்வி அலுவலர் முனைவர்.எல்.பொன்னம்பலம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

SFR கல்லூரி பேராசிரியை திருமதி.தனலட்சுமி  அவர்கள் இராஜூஸ் கல்லூரி முதலவர்  முனைவர்.வெங்கட்ராமன் அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் பெறுகிறார். உடன் இடதுபுறத்தில் இருந்து  முனைவர்.க.அழகர், கவிஞர் காளீஸ்வரன், புலவர் செல்வராசு மற்றும் இடது ஓரத்தில் முனைவர்.பொன்னம்பலம் உடன் இருந்தனர்


விருது பெற்றவர்கள் பட்டியல்:

1. பேரா.ப.உமாதேவி 
2.வே.விஜய லட்சிமி 
3.பேரா.தனலட்சுமி 
4. முனைவர்.மா.பத்ம ப்ரியா 
5. ச.தேவி 
6. தமிழாசிரியர்.நா.செல்வமணி 
7. ஆசிரியர்.இரா.சரவணன் 
8. புலவர்.சு.குமரேசன் 
9. சி.தேவி 
10. வே.சாந்தி 
11. பேராசிரியர். த.சுதந்திரமணி 
12. பேரா.எஸ்.பைக்.அகமது 
13 பேராசிரியர்.ஜெயந்தி நாகராஜன் 
14. த.சத்தியா 
15. பேராசியர்.க.இளையராணி 
16. கவிஞர்.போன்.செல்வராஜ் 
17. முன்வர.சோ.முத்தமிழ்செல்வன் 
18. எழுத்தாளர்.மாசு.செளந்தராஜன் 
19. தமிழாசிரியை.சி.மணிமேகலை 
20. கவிஞர்.இரா.காளீஸ்வரன் 
21. பேராசியர்.சிவா.மொழியரசுப்பாண்டியன் 
22. தமிழாசிரியை.ப.சுகந்தா 
23. பேரா.ஆ.ரூபாதேவி  
24. முனைவர்.மு.ஓ.இராஜசேகரன் 


Post a Comment

0 Comments