மூன்றாம் கருத்தரங்கம் முப்பத்தியொரு எழுத்தாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட கருத்தரங்காய் ராஜபாளையம் நகரில் பெருந்தன்மை தமிழ் ஆய்வின் மூலமாய் முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் நடத்தப்பட்டது. விழவில் முதுபெரும் தமிழாசிரியர் பொன்.செல்வராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வாழ்த்துரை நல்கிநார் திருவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர். எஸ்.வைகுண்ட பெருமாள்.

விருது பெற்றவர்கள்:
1. முனைவர்.தா. சுதந்திரமணி
2. முனைவர்.சொர்ணமாலா
3. பேராசிரியர். அ.ரேவதி
4. பேரா.ச.தனலட்சுமி
5. முனைவர்.மா.பெரியசாமி
6. பேரா.நா.வெங்கடேசன்
7. ர.சங்கரேஸ்வரி
8. மு. தமிழ்செல்வி
9. வே.சாந்தி
10. போ.கந்தசாமி
11. சோ.சுகன்யா தேவி
12. எஸ்.பாஸ்கரன்
13. புலவர்.சி.மணிமேகலை
14. ஓவியர்.இரா.சரவணன்
15. மாசு.செளந்தரராஜன்
16. நீ.நீரத்திலிங்கம்
17. பா.சுகந்தா
18. பொறி.சிவா.மொழியரசு பாண்டியன்
19. கவிஞர். சி.வீரகுமார்
20. கவிஞர். சு.குமரேசன்
21. கவிஞர். ச.குருசாமி
22. கவிஞர்.பொன்.செல்வராஜ்
23. பொறி.சிவ.பேபியன்
24. முனைவர்.பத்ம பிரியா
25. கவிஞர். இரா.காளீஸ்வரன்
26. முனைவர்.மு.ஓ.இராஜசேகரன்
27. கவிச்சுடர்.அழகுதாசன்
28. பி.நாராயணன்
0 Comments