Hot Posts

6/recent/ticker-posts

2011ஆம் ஆண்டு இலக்கிய வேந்தர் , இலக்கிய தேன் , தமிழ் தாய் விருதுகள்

 பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றம் 2011 ஆண்டில் பெருந்தன்மை தமிழ் ஆய்வு மன்றம் சார்பாக  செம்புலப்பெயல் நீர்  என்ற இரண்டாம்  கருத்தரங்கம் ராஜபாளையத்தில் வைத்து முனைவர்: க.அழகர் மற்றும் புலவர் :ப.சிவகுமார் அவர்களின் சீரிய முயற்சியால் நடத்தப்பட்டது.  கருத்தரங்கில்  தேர்வு செய்யப்பட்ட பதினெட்டு எழுத்தாளர்கள், கருத்தரங்கில் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர் .



ஆய்வரங்கில் தமிழ் இலக்கியக் கடலில் பொதிந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள், சமுதாய வாழ்க்கை முறைகள், மக்களின் பழக்கவழக்க முறைகள்,வழிபாட்டு முறைகள் யாவும் நன்கு ஆய்வு செய்து படைக்கப்பட்டது. 

விருது பெற்றவர்கள் பட்டியல்:

1. முனைவர்.சு.அர.கீதா 
2. முனைவர். வீ.கவிதா 
4. முனைவர்.மு.ஓ.இராஜசேகரன் 
5.நீ.நீரத்திலிங்கம் 
6. கவிஞர். த. சத்யா 
7. இரா.சரவணன் 
8. கவிஞர்.ச.குருசாமி 
9. புலவர். சு. குமரேசன் 
10. மாசு.செளந்தரராஜன் 
11. கவிஞர்.சி.வீரகுமார் 
12. பா.சுகந்தா 
13. கவிஞர்.பொன்.செல்வராஜ் 
14. சிவ.மொழியரசு பாண்டியன் 


Post a Comment

0 Comments