மாவட்ட அளவில் நடத்தப்பட்ட  போட்டியில் பங்களிப்பு செய்த மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கிய  நகராட்சி  ஆணையாளர் நாகராஜன் அவர்களை   பாராட்டி 07.11.2025 அன்று அரசு நூலகத்தில் வைத்து  பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் இராஜபாளையம் வாசகர் வட்டத்தால்  பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்