08.11.2025 அன்று தென்மணடல ஆறாவது யோகாசன போட்டியை கிங் மேக்கர்
ஸ்போர்ட்ஸ் கிளப் மிக சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வானது ஸ்டெல்லா மேரிஸ்
கல்வியல் கல்லூரி சிவகிரியில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக
கல்லூரி முதல்வர் முனைவர்.நல்லசிவம் தலைமை வகித்தார், பெருந்தன்மை கல்வி
மேம்பாட்டு அறக்கட்டளை செயலாளர் ப.சிவகுமார், ராஜூக்கள் கல்லூரிபேரா.முனைவர் அழகர், வீடற்றோர் இராஜபாளையம் நகராட்சி பொறுப்பாளர்
இரா.காளீஸ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். யோகா மாஸ்டர். பேச்சிமுத்து
வரவேற்பு வழங்கினார், யோகா மாஸ்டர் மாரிமுத்து நன்றியுரை கூறினார்.
மேலும் கல்லூரி பேராசிரியர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
Comments
Post a Comment