Hot Posts

6/recent/ticker-posts

2017ஆம் ஆண்டு இலக்கிய வேந்தர் , இலக்கிய தேன் , தமிழ் தாய் விருதுகள்

 மே 2017ல் பெருந்திணை தமிழாய்வு மன்றம் சார்பாக ஏழாம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதில் பல ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை பதிவேற்றுள்ளனர்.


          பேராசிரியர் சங்கரேஸ்வரி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை           பெருந்தன்மை தமிழாய்வு மன்ற தலைவர் முனைவர்.க.அழகர், செயலாளர் புலவர் சிவகுமார் வழங்கினர். உடன் பொருளாளர் கவிஞர் காளீஸ்வரன் இருந்தார்.

சங்க கால வரலாற்றை அறிய உதவும் ஆதாரங்கள் யாவும் சங்க இயக்கியங்களையே மையமாக வைத்து அமைந்துள்ளன. சங்க இளகிய ஆய்வப்பற்றி பல்வேறு காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆர்வலர்களின் ஆய்வு பிரதிபலிப்பாக இந்த ஆய்வு மேற்கொள்ள முயன்றுள்ளது.

விருது பெற்றவர்கள் பட்டியல்:

1.பேரா.பொ.அமின்யா 
2. முனைவர்.சே.செல்வராணி 
3. பேரா.ச.கண்ணகி 
4. முனைவர்.அ. வசந்தி 
5. எழுத்தாளர்.மு.ஜெயலட்சுமி 
6. பேரா.ஆ.மரியசாந்தி 
7. முனைவர்.சு.வாகேஸ்வரி 
8. பொறி.சிவா.பேபியன் 
9. பேரா.சிவா.மொழியரசு பாண்டியன் 
10. முதுகலை வேதியல் ஆசிரியை. க.வெண்ணிலா 
11. முனைவர் பட்ட ஆய்வாளர் பா.ராஜிவ் காந்தி 
12. முனைவர் பட்ட ஆய்வாளர் க.சிவகுமார் 
13. முனைவர் பட்ட ஆய்வாளர் க.வாணிதேவி 

Post a Comment

0 Comments