24.09.2025 அன்று பெருந்தன்மை கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக TNPSC,TET,UPSC,Railway போன்ற தேர்வுகளுக்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு, இராஜபாளையம் அரசு பொதுநூலகத்தில் (பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம்) முனைவர்.பி.கோபால் (டி மாரியப்பன் நாடார் முத்துக்கனி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - முதல்வர்) மாணவர்களுக்கு ஒருநாள் இலவச சிறப்பு பயிற்சி பட்டறை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் தேனீர் விருந்துடன் நிறைவு பெற்றது.
Comments
Post a Comment